அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவிடந்தை

அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள் உற்சவர்        :     நித்யகல்யாணப்பெருமாள் தாயார்          :     கோமளவல்லித்தாயார் தல விருட்சம்   :     புன்னை, ஆனை தீர்த்தம்         :     வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம் புராண பெயர்    :     வராகபுரி, திருவிடவெந்தை ஊர்             :     திருவிடந்தை மாவட்டம்       :    செங்கல்பட்டு   ஸ்தல வரலாறு: திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் மகன், பலி ஆட்சி புரிந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கஞ்சனூர்

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதார தலம். மூலவர்        :     அக்னீஸ்வரர் அம்மன்         :     கற்பகாம்பாள் தல விருட்சம்   :     பலா, புரசு தீர்த்தம்         :     அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம் புராண பெயர்    :     கஞ்சனூர் ஊர்             :     கஞ்சனூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உதயகிரி

அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     முத்து வேலாயுத சுவாமி ஊர்       :     உதயகிரி மாவட்டம்  :     ஈரோடு   ஸ்தல வரலாறு: சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது இந்த உதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் இறைவனான முருகப்பெருமான் முத்து வேலாயுத சுவாமி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது கற்கள் கொண்டு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பந்தநல்லூர்

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      பசுபதீஸ்வரர் அம்மன்          :      வேணுபுஜாம்பிகை, காம்பணையதோளி தல விருட்சம்   :      சரக்கொன்றை தீர்த்தம்          :      சூரிய தீர்த்தம் புராண பெயர்    :      பந்தணைநல்லூர் ஊர்              :      பந்தநல்லூர் மாவட்டம்       :      தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன் 4 வேதத்தையும் 4 பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பரிக்கல்

அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் வரலாறு   தாயார் மடியில் உட்கார்ந்துள்ளார். இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால் இங்கு பெருமாள் மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார்.   மூலவர்        :     லட்சுமி நரசிம்மர் தாயார்          :     கனகவல்லி தீர்த்தம்         :     நாககூபம் புராண பெயர்    :     பரகலா ஊர்             :     பரிக்கல் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு: தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மேலக்கடம்பூர்

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் வரலாறு சூரனை அழிக்கச்செல்லும் முன் முருகப்பெருமான் இந்த தலத்தில் அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார்.   மூலவர்        :     அமிர்தகடேஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     வித்யூஜோதிநாயகி தல விருட்சம்   :     கடம்பமரம் தீர்த்தம்         :     சக்தி தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கடம்பூர் ஊர்             :     மேலக்கடம்பூர் மாவட்டம்       :     கடலூர்   ஸ்தல வரலாறு: பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மடப்புரம்

189. அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :  பத்ரகாளி தல விருட்சம்   :  வேம்பு தீர்த்தம்         :  பிரம்மகுண்டம், மணிகர்ணி தீர்த்தம் ஊர்             :  மடப்புரம் மாவட்டம்       :  சிவகங்கை   ஸ்தல வரலாறு: ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிகேசனை எடுத்து மதுரையை வளைத்தார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இளையனார்வேலூர்

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு   வேறு எந்த முருகன் கோயிலிலும் வேலுக்கென்று தனிச் சந்நிதி கிடையாது. ஆனால் இக்கோயிலில் கருங்கல்லில் வேலானது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.   மூலவர்        :     பாலசுப்பிரமணிய சுவாமி உற்சவர்        :     வளளி, தெய்வானையுடன் பாலசுப்பிரமணியர் அம்மன்         :     கெஜவள்ளி தல விருட்சம்   :     வில்வமரம் தீர்த்தம்         :     சரவண தீரத்தம் ஊர்             :     இளையனார்வேலூர் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநாரையூர்

அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். ‘பொள்ளா’ என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர்.   மூலவர்        :     சவுந்தர்யேஸ்வரர் அம்மன்         :     திரிபுரசுந்தரி தல விருட்சம்   :     புன்னை தீர்த்தம்         :     செங்கழுநீர், காருண்ய தீர்த்தம் புராண பெயர்    :     திருநாரையூர் ஊர்  […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by