கடவுளின் குழந்தையாக மாற
கடவுளின் குழந்தையாக மாற
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர் அம்மன் : பவளக்கொடியம்மை, பிரபாளவல்லி தல விருட்சம் : பவள மல்லிகை தீர்த்தம் : சகாயதீர்த்தம், சூரிய தீர்த்தம் புராண பெயர் : திருத்தென்குரங்காடுதுறை ஊர் : ஆடுதுறை மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: ஒரு சமயம் சுக்ரீவன் தென்குரங்காடுதுறை ஈசனை வழிபட வந்தான். அப்போது பகை காரணமாக அவனை அழிக்க வாலி வந்தான். வாலிக்கு […]
இன்றைய திவ்ய தரிசனம் (10/01/24) அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்), அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், மேலராஜவீதி, தஞ்சாவூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : கந்தசுவாமி அம்மன் : வள்ளி-தெய்வானை தல விருட்சம் : வன்னி, கருங்காலி ஊர் : செய்யூர் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: சூரபத்மன் சிவபெருமானை வேண்டி தவம் இயற்றி, ‘தங்களால்கூட எனக்கு மரணம் நிகழக்கூடாது’ எனும் வரத்தைக் கேட்டுப் பெற்றான். இப்படி சாகாவரம் கிடைக்கப் பெற்ற சூரபத்மன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி மகிழ்ந்தான். திருமால், பிரம்மன், இந்திரன் முதலானோர் […]
345.அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பூமிநாதர் அம்மன் : அறம்வளர்த்த நாயகி தல விருட்சம் : வில்வம், வன்னி மரம். ஊர் : மண்ணச்சநல்லூர் மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: அந்தகன் என்னும் அசுரன் தேவலோகம் சென்று இந்திராதிதேவர்களை தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் யாவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். மகாதேவனான சிவபெருமானின் உதவியை நாடினர். சிவபெருமானும் தேவர்களுக்கு உதவிட முன்வந்தார். கோபக்கனல் கொண்டு […]
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : நீலமேகப்பெருமாள், சவுந்தரராஜப்பெருமாள் உற்சவர் : சவுந்திரராஜர் தாயார் : சவுந்திரவல்லி, உற்சவர் : கஜலட்சுமி தல விருட்சம் : மாமரம் தீர்த்தம் : சார புஷ்கரிணி புராண பெயர் : சுந்தரவனம் ஊர் : நாகப்பட்டினம் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன், நாரத மகரிஷி மூலம் நாகப்பட்டினத்தின் […]
அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில் வரலாறு மூலவர் : மகாலிங்கம், மகாலிங்கேஸ்வரர் அம்மன் : பெருமுலையாள், ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை தல விருட்சம் : மருதமரம் தீர்த்தம் : காருண்யமிர்தம், காவேரி புராண பெயர் : மத்தியார்ச்சுனம் ஊர் : திருவிடைமருதூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தடைந்தார். உமாதேவியை நினைத்து தவம் செய்தார்.உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார்.முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டு […]
அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் வரலாறு மூலவர் : பிரசன்ன வெங்கடாசலபதி உற்சவர் : ஸ்ரீ நிவாசன் தாயார் : பூதேவி, ஸ்ரீ தேவி தீர்த்தம் : கிணற்று நீர் ஊர் : தல்லாகுளம் மாவட்டம் : மதுரை ஸ்தல வரலாறு: மதுரையை ஆண்ட திருமலைநாயக்கர் மன்னர், திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தராக இருந்தார். அவர் வெங்கடாஜலபதி கோயிலில் தினசரி பூஜைகள் நடத்தப்படும் போது, தமது மாகலில் இருந்தே அவரை பூஜித்து விட்டு […]
அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : நஞ்சுண்டேஸ்வரர் உற்சவர் : சந்திரசேகரர் அம்மன் : பார்வதி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : முந்நதி சங்கமம் ஊர் : நஞ்சன்கூடு மாவட்டம் : மைசூரு மாநிலம் : கர்நாடகா ஸ்தல வரலாறு: கொடுமையான விஷத்தன்மை கொண்ட கேசியன் என்னும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தம்மைக் […]
அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : நஞ்சுண்டேஸ்வரர் உற்சவர் : பிரதோஷ நாயனார் அம்மன் : லோகநாயகி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : தெப்பம் ஊர் : காரமடை மாவட்டம் : கோயம்புத்தூர் ஸ்தல வரலாறு: அமுதம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மத்தாக பயன்பட்ட வாசுகி நாகம், களைப்பில் விஷத்தை உமிழ்ந்தது. தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். […]