திருச்செந்தூர் முருகன் என்ன அவ்வளவு ஸ்பெஷல் ????!!!!
திருச்செந்தூர் முருகன் என்ன அவ்வளவு ஸ்பெஷல் ????!!!!
பழனி கோயிலுக்கும் எனக்கு நடக்கும் Negative-ஆன விஷயங்களுக்கும் என்ன தொடர்பு? #AndalPChockalingam மேலும் காணொளியைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
பழனியை நோக்கி…. நீண்டு போன இரவுகள் உன்னை பார்க்காததால் …. ஆண்டவர்களின் சதியால் ஆண்டவனே இல்லை என்ற கருத்துடன் ஒரு பாதி… நாதியற்று மாண்டு மீண்ட பிறகு எல்லாம் அவனே என்ற கருத்துடன் மிச்சம் மீதி…. நான் பழனியில் செவ்வாய் அன்று முடியை கொடுக்கும் நாள் கோவில் நடை திறந்து இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஜெயிக்கப் பிறந்தவன் நீ…. இம்முறையும் என்னை வெற்றி பெற வைத்து நீ ஜெயித்து விட்டாய். […]
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 27/08/20 அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் மதுரை மாவட்டம் சார்பாக திரு நாகராஜன், திரு ராஜா, திரு பாண்டியராஜா ஆகிய மூவரும் சில மாதங்களுக்கு முன் சீனாவுக்கு எதிரான போரில் தங்கள் இன்னுயிரை கொடுத்து நம் நாட்டை காப்பாற்றிய 20 வீரர்களில் ஒருவரான திரு பழனி அவர்களுடைய மனைவி திருமதி வானதி பழனி அவர்களை சந்தித்து, அவரின் இரண்டு வாரிசுகளுக்கு என ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள இரட்டைக் காப்பீட்டை […]
பழனி முருகன் கோவில்: பழனி முருகன் கோவில் முருகனது ஆறுபடை வீடுகளில் சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம் சிவனும் பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை ‘ஞானப் பழம் நீ” என அழைத்ததால் ‘பழம் நீ” என வழங்கப்பெற்று பின்னர் அதுவே ‘பழனி” ஆகிவிட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. கோவில் வரலாறு : முருகனின் அறுபடை வீடுகளில் […]