அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பழனியாண்டவர் தீர்த்தம் : யானைப்பாழி தீர்த்தம் ஊர் : பேளுக்குறிச்சி மாவட்டம் : நாமக்கல் ஸ்தல வரலாறு: படைப்புக்குரிய மூலமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார். மூவராலும் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் மூவரையும் தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன், பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள […]