சிந்தை மகிழும் சித்திரை மாதம்!

  சிந்தை மகிழும் சித்திரை மாதம்! நமது தமிழர்களை பொறுத்தவரை மிகவும் பழங்காலத்திலிருந்தே மாதங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். தமிழ் மாதங்கள் மொத்தம் பனிரெண்டு ஆகும். பண்டைய தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களை குறித்து வந்துள்ளார்கள். பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும், பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் மாதங்களை கணக்கிட்டார்கள். அவையாவன : சூரிய மாதம் என்றும் சந்திர மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் முதலாமானவள் என்ற சிறப்பை […]

பணம் மற்றும் வாஸ்து பயிற்சி வகுப்பு II – பற்றிய கருத்து: –

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 23-07-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோயம்புத்தூர் திருமதி.கவிதா அவர்களின் பணம், மனம், மற்றும் வாஸ்து பயிற்சி வகுப்பு – II பற்றிய கருத்து…   திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by