அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : வாசுதேவப்பெருமாள் உற்சவர் : ராஜகோபாலர் தாயார் : செங்கமலத்தாயார், படிதாண்டாப் பத்தினி தல விருட்சம் : செண்பகமரம் தீர்த்தம் : 9 தீர்த்தங்கள் புராண பெயர் : ராஜமன்னார்குடி ஊர் : மன்னார்குடி மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: குடந்தைக்கு தென்கிழக்கே செண்பகவனம் ஒன்று இருந்தது. அங்கே 1008 முனிவர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களுள் தலைச்சிறந்தவராக […]