வெற்றி விதிகள்!!!!#DrAndalPChockalingam #SriAandalVastu
வெற்றி விதிகள்!!!!#DrAndalPChockalingam #SriAandalVastu
கொஞ்சம் கவனியுங்கள்!!#DrAndalPChockalingam
அரிய திருச்செந்தூர் முருகர் படம் & கோமதி சக்கரம் இலவசமாக!!
திருச்செந்தூர் முருகர் படம்!!!
கோல மாவு கோகிலா அதிகம் படம் பார்க்காத நான் என் எண்ணங்களை ஒத்துபோகின்ற நண்பர் ஒருவர் சொன்னதால் கோல மாவு கோகிலாவை பார்த்தேன் ரொம்ப நாள் ஆயிற்று இப்படி சிரித்து படத்தில் கதை,லாஜிக் எல்லாம் பார்க்காமல் சிரிக்கணும்னு ஆசை இருந்தா இந்த படம் பார்க்கலாம் உங்களுக்கு படம் பார்த்த பின் சிரிப்பு வரவில்லை என்றால் அதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது….. என்றும் அன்புடன் Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்