ஸ்ரீமத்யை கோதாயை நம: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அத்யயன உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் வேதபிரான் பட்டர் திருமாளிகையில் பச்சை பரத்தல் கடாக்ஷித்து கோபுரவாசல் வழியாக பெரிய பெருமாள் சன்னதி சேர்தல்.