அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   ஊட்டி

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     காசிவிஸ்வநாதர் அம்மன்         :     விசாலாட்சி புராண பெயர்    :     திருக்காந்தல் ஊர்             :     ஊட்டி மாவட்டம்       :     நீலகிரி   ஸ்தல வரலாறு: சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிதம்பரம் ஸ்ரீ ஏகாம்பர சுவாமிகள் நீலகிரியின் மலை பிரதேசத்தில் தவம் இயற்றினார். ஒரு கட்டத்தில் இவருக்கு, அடியார் வடிவில் தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்த சிவபெருமான், புலித்தோல் ஆசனமும், பாதக்குறடும் வழங்கி அருள்பாலித்தார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மசினகுடி

அருள்மிகு மசினியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மசினியம்மன் உற்சவர்        :     மசினியம்மன் தல விருட்சம்   :     அரளி மரம் ஊர்             :     மசினகுடி மாவட்டம்       :     நீலகிரி   ஸ்தல வரலாறு: மசினியம்மன் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடியில் மசினியம்மன் கோயில் உள்ளது. திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில் மைசூருவைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர் திப்புவின் அராஜகம் தாங்க முடியாமல் இப்பகுதியில் குடியேறினர். அவர்கள் தங்களின் குலதெய்வமான மசினி […]

இன்றைய திவ்ய தரிசனம் (11/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (11/07/23) அருள்மிகு வெற்றிவேல் முருகன், அருள்மிகு வெற்றிவேல் முருகன் கோவில், சக்தி மலை, கோத்தகிரி, நீலகிரி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

தந்தி மாரியம்மன் திருக்கோயில்:

தந்தி மாரியம்மன் திருக்கோயில் மூலவர் – தந்தி மாரியம்மன் பழமை – 500 வருடங்களுக்கு முன் ஊர் – குன்னூர் மாவட்டம் – நீலகிரி மாநிலம் – தமிழ்நாடு அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியை சீரமைத்த ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்களையும், சாரட் வண்டி கூடாரங்களையும் அமைத்தனர். இவற்றைக் கண்காணிக்க காவலாளிகள் நியமிக்கப்பட்டனர். ஒரு முறை, லாயக்காவலாளி ஒருவர் இரவு நேரத்தில் வெளியே வந்தபோது, ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் வெள்ளையாக இருந்த உருவம் ஒன்று அமர்ந்து ஆடுவதைக் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by