அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பாற்றுறை

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்) உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     நித்யகல்யாணி, மேகலாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     கொள்ளிடம் புராண பெயர்    :     திருப்பாலத்துறை, திருப்பாற்றுறை ஊர்             :     திருப்பாற்றுறை மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: சோழமன்னன் ஒருவன் கொள்ளிட ஆற்றின் தென்கரையில் வரும்போது, காடாக இருந்த இவ்வூரில், புதர் ஒன்றிலிருந்து வெண்மையான […]

வில்வவனநாதர்

அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில்: இந்த அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அமைந்துள்ள கடையத்தில் உள்ளது. பொதுவாக சிவனுக்கு மிகவும் பிடித்தமான அர்ச்சனை பொருள் வில்வம். அந்த வில்வத்தின் பெயரையே சுவாமி இங்கு தனக்கு பெயராகச் சூடிக்கொண்டுள்ளார். மேலும் மகாகவி பாரதியார் இக்கோவில் முன்பு உள்ள தட்டப்பாறையில் அமர்ந்து தான் ‘காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்” என்ற புகழ் பெற்ற பாடலை எழுதினார். தேவர்கள் வளர்த்த மரம் : பிரம்மதேவருக்கு சிவபெருமான் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by