அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாட்டரசன்கோட்டை

196. அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கண்ணுடைய நாயகி அம்மன் ஊர்       :     நாட்டரசன்கோட்டை மாவட்டம்  :     சிவகங்கை   ஸ்தல வரலாறு: நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ., தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டு பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க பலர் நாட்டரசன்கோட்டை வருவர். பிரண்டகுளம் கிராம எல்லையில் வரும் போது விற்பனைக்கு கொண்டு வரும் பால், […]

இன்றைய திவ்ய தரிசனம் (06/08/23)

இன்றைய திவ்ய தரிசனம் (06/08/23) அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன், அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில், நாட்டரசன்கோட்டை, சிவகங்கை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

கண்ணுடைய நாயகி திருக்கோவில்:

கண்ணுடைய நாயகி திருக்கோவில்     கண்ணாத்தாள் கோவில் அல்லது கண்ணுடையநாயகி அம்மன் எனும் கோவில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் வட்டத்தில் சோழநாட்டில் பிறந்த கம்பன் தனது இறுதிக் காலத்தைக் கழித்த நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ளது. மூலவர் : கண்ணுடைய நாயகி அம்மன். பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : நாட்டரசன்கோட்டை. மாவட்டம் : சிவகங்கை. தல புராணம் : நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ. தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by