அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில் வரலாறு மூலவர் : கண்ணாயிரமுடையார் அம்மன் : முருகுவளர்க்கோதை நாயகி, சுகுந்த குந்தளாம்பிகை தல விருட்சம் : கொன்றை மரம் தீர்த்தம் : இந்திர தீர்த்தம் புராண பெயர் : கண்ணார்கோவில், குறுமாணக்குடி ஊர் : குறுமாணக்குடி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: தேவர்களின் தலைவனான இந்திரன் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை […]