வானம்பாடிகள் சிறகுகளை நம்பி…. கடைசியாக என் காதலியை நான் பார்த்த போது என் காதலி அணிந்திருந்த உடையின் நிறமானது எனக்கு பிடித்த, எனக்கு பிடிக்கும் என்று அவளுக்கு மட்டும் தெரிந்த, எனக்கு பிடித்ததால் அவளுக்கும் ரொம்ப, ரொம்ப பிடித்து போன ராமர் நீலத்தில் தான். அந்த ஞாபகத்தில் என்னுடைய எல்லா நல்ல தருணங்களிலும், நீல நிற உடை அணிந்து சந்தோஷப்பட்டு கொள்வேன்…. நீல வண்ணத்தை எங்கு பார்த்தாலும் இனம் புரியாத ஒரு சந்தோஷம் […]