பறக்கப் போகிறாயா இறக்க போகிறாயா!!!
பயணங்கள் முடிவதில்லை…. நான்காயிரம் கிலோ மீட்டர் பயணமே என்றாலும் முதல் அடியில் இருந்து தானே துவங்க வேண்டும்.. ஒவ்வொரு அடியாக தானே நகர முடியும். மொத்த பாதையும் இங்கிருந்தே தெரியாவிட்டாலும் பயணம் தொடர்ந்தால் பாதை விலகும், பாதை கிடைக்கும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையிலும்; தள்ளுதலும் கொள்ளுதலும் தானே வாழ்க்கை என்கின்ற துணிவு இருப்பதாலும் முதலடியை எடுத்து வைக்கின்றேன். பயணமே இலக்கு… வாகனமே வீடு… என்று வாழும் இந்த […]
ஞானபழத்திற்கும் நாயகனுக்கும் நன்றி இந்த உலகின் மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் மீனுக்கு உணவு என இடப்படும் தூண்டில் தான்…… என் தந்தை எப்போதும் மீனாகவே இருந்து இருக்கின்றார் அவரின் வாழ்நாள் முழுவதும் தூண்டிலிடம்……. என்னை பொறுத்தவரை நம்பிக்கை துரோகம் என்பது தகுதியற்ற ஒருவரை நம்பியதற்கு நம்பியவனுக்கு கிடைத்த பரிசு என்பேன் ……. இதை என் அப்பாவின் வாழ்க்கையில் பல பேர் அவர் இறக்கும் வரை இருந்து உணர்த்தி இருக்கின்றார்கள் அவரின் வழியில் […]
லட்சுமி குபேரர் திருக்கோவில் : சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூரை அடுத்து உள்ள ரத்தினமங்கலம் என்ற சிற்றூரில் ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம்.இது சுமார் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில். இது 500 வருட காலம் தொன்மை யானது. 5 அடுக்கு கோபுரத்துடன் அழகாக இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே, குபேரருக்கு கோவில் இருக்கும் இடம் இது தான் என்கின்றனர். ஆக்கலின் அதிகாரம் கொண்ட இறைவன் பிரம்மா.அவரின் புத்திரன் #விஸ்வரா ஆவார். விஸ்வராவின் மைந்தன் குபேரர். இலங்கையின் முதல் அரசன் […]
தலைநகரத்தின் பிரதானக் கடைத்தெருவில் இருக்கும் கடைகளில் பிச்சை எடுத்துத் தன் வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தான் பிச்சைக்காரன். கடைக்காரர்கள் சில சமயம் அவன் மேல் இரக்கப்பட்டு செப்புக்காசுகளைப் பிச்சை போடுவார்கள். அவர்களுடைய வியாபாரம் சரியில்லை என்றால் பிச்சைக்காரன் மேல் எரிந்து விழுவார்கள். சிலர் காசு போட்டாலும் வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள். பிச்சைக்காரனுக்கு மிகவும் அவமானமாக இருக்கும். சில நாட்களில் முன்னிரவு வேளையில்தான் அவனுக்கு முதல் உணவு கிடைக்கும். அதை உண்ணும்போது தனக்குக் கிடைத்த வசவு வார்த்தைகளை நினைத்துப் பார்ப்பான். […]
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… வாழ்க்கையின் அடித்தளமே நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையின் அடித்தளமே A. B. C. D – தான் ABCD – யை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் முதலில் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும் யாருக்கு நம்பிக்கை குறைவாக இருக்கும்? யாருக்கு அவநம்பிக்கை மட்டுமே இருக்கும்? யாருக்கு எதிர்மறை சிந்தனைகள் மட்டுமே இருக்கும்? யாருக்கு […]
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… எனக்கு தெரிந்த வரை வேறு எந்த துறையை சார்ந்தவர்களுக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு வாஸ்து துறையை சார்ந்தவர்களுக்கு உண்டு. இதற்கு காரணம் வாஸ்து துறையை சார்ந்தவர்கள் கட்டாயம் ஒருவரின் வீட்டிற்க்கு போக வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அந்த வீட்டை பற்றிய முழு விவரங்களும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். வீட்டை மட்டும் அல்லாமல் […]