மரத்தாலான ராமர் கோவில் மாதிரி; வி.ஹெச்.பி., வழங்கல்

மரத்தாலான ராமர் கோவில் மாதிரி; வி.ஹெச்.பி., வழங்கல் சென்னை: அயோத்தியில், ராமர்கோவில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் சம்பத்ராய், மரத்தாலான ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை நினைவு பரிசாக வழங்கினார். அயோத்தி ராமர்கோவில் கட்டுவதற்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், 50 ஆயிரம் பேர் இணைந்து, 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினர். சென்னையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயோத்தி ராமர் […]

நன்றி அயோத்தி ராமருக்கு:

நன்றி அயோத்தி ராமருக்கு ஹிந்துக்களின் ஏகோபித்த கனவான அயோத்தி ராமர் கோவிலில் ஆண்டாளுக்கு தனி சன்னதி அமைக்க வாய்ப்பை ராமர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என மனப்பூர்வமாக உணர்கின்றேன்/ நம்புகின்றேன். இதற்கான கைங்கரியத்தை முன்னெடுத்துள்ள ஶ்ரீ சம்பத் ராய் ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நடக்கின்ற அத்தனையும் நொடி துல்லியமாக அவன் எண்ணப்படியே தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கும் வகையில் ராமருடைய அனுகிரகத்தால் அயோத்தியில் ஆண்டாள் பிரவேசம் நடக்கும். […]

தென்திருப்பேரை பெருமைகள் #SriAandalVastu #DrAndalPChockalingam

தென்திருப்பேரை பெருமைகள் குழந்தை வேண்டி,கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு தீர்வு இந்த கோவில்தான் | தென் திருப்பதி | முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் புத்தக வெளியீடு|மாணிக்கவாசகர் பிறந்த ஊரும் மக்களும்

செல்வ செழிப்பான வாழ்க்கைக்கு சில ரகசியங்கள்….

புதுயுகம் டிவி – யில் இன்று (26.07.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது…

நன்றி தமிழக முதல்வருக்கு:

நன்றி தமிழக முதல்வருக்கு: தமிழ்நாடு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக (State Public Prosecutor) திரு ஹசன் முகமத் ஜின்னாஅவர்களை நியமித்த மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சர்முத்துவேல்கருணாநிதி_ஸ்டாலின் அவர்களுக்கு ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. திரு ஹசன் முகமத் ஜின்னா அவர்கள் என்னுடைய மிக மிக நெருக்கமான நண்பர் மற்றும் என் குடும்ப உறுப்பினர். என்னுடன் 100 % புரிதல் உள்ள அற்புதமான மனிதர் எம் மதம் சம்மதம் என்று வாழ்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்,மதுரை மீனாட்சி மற்றும் […]

உலகின் பல்வேறு பகுதியில் உள்ள தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் கொரோனாவை வெல்ல கூட்டு பிரார்த்தனை செய்த போது…

25.05.2021 மற்றும் 26.05.2021 அன்று உலகின் பல்வேறு பகுதியில் உள்ள தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் அவர்கள் வசிக்கும் இருப்பிடங்களில் இருந்து கொண்டு கொரோனாவை வெல்ல கூட்டு பிரார்த்தனை செய்த போது…

இன்று கொரோனாவை வெல்ல ….

இன்று கொரோனாவை வெல்ல தங்கள் செல்ல #கோமாதா முன் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட #கோயம்புத்தூர் சோமனூர் Auditor முருகசாமி மற்றும் சரோஜினி அம்மாவிற்கு நன்றி…..

Open chat
1
Hello,
Can I help You?
Powered by