நன்றி உணர்வும் நம் வாழ்வும்…
ஜாதி மதம் கடந்து இயன்றதை கொடுப்போம் இல்லாதவர்க்கு என்றும் அன்புடன் அனைவருக்கும் வணக்கம் ஜாதி மதம் கடந்து இயன்றதை கொடுப்போம் இல்லாதவர்க்கு என்பதை முழுவதுமாக நம்பும் மனித இனம் ஒன்றிணைவதால் தான் இது போன்ற தொடர் நிகழ்வுகள் சாத்தியமாகின்றன. சாத்தியமாவதற்கு உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி… முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
நன்றி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தமிழக அரசின் உறுப்பினராக மதுரை ராஜாஜி மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு பேராசிரியரும், கொரோனா பேரிடர் காலத்தில் பெரும் மக்கள் பணியாற்றியவரும், எங்கள் மதுரை தளபதியின் #rmanbunithi ஆருயிர் நண்பருமான டாக்டர் R.பிரபாகரன் அவர்களை நியமித்தமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி என்பது வார்த்தை அல்ல! செயல்!! Drஆண்டாள் P சொக்கலிங்கம் தலைவர் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை
பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்… 1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை 3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன 4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை 5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன 6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை […]
இன்றைய சந்திப்பு ஆட்சி கட்டிலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னிடம் எப்போதும் ஒரே மாதிரியாக சொக்கு என்று அழைத்து பாசத்தோடு பழக கூடிய முன்னாள் அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆன என் அன்பு அக்கா திருமதி கோகுல இந்திரா அவர்களை சிறிய இடைவெளிக்குப் பிறகு இன்று திருக்கோஷ்டியூரில் சந்தித்து உரையாடியபோது எடுத்த புகைப்படம் இது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமானத் திருப்பணிக்கு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மா அவர்களின் உதவியாளர் திரு பூங்குன்றன் அவர்களுடைய பங்கு […]
நாய்கள் 2 சிறகுகள் 8 ஷாகி என்று ஒரு தெரு நாய் எனக்கே எனக்காக என்று சொல்லும் அளவிற்கு என்னுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தது. வயோதிகம் மற்றும் உடல்நிலை காரணமாக ஷாகி மறைந்த பிறகு வேறு எந்த நாயுடனும் எனக்கு பெரிய ஈடுபாடு ஏற்படவில்லை. அதிலிருந்து வேறு எந்த நாயையும் எனக்கும் பிடிக்கவில்லை. வேறு எந்த நாயுக்கும் என்னையும் பிடிக்கவில்லை… இருந்தாலும் சில மாதங்களுக்கு பிறகு ஷாகியுடைய அத்தனை குணாதிசயங்களையும் கொண்ட ஒரு குட்டி ஷாகிக்கு […]
வாழ்க்கையை மாற்றும் விதிகள் 6
மரத்தாலான ராமர் கோவில் மாதிரி; வி.ஹெச்.பி., வழங்கல் சென்னை: அயோத்தியில், ராமர்கோவில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் சம்பத்ராய், மரத்தாலான ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை நினைவு பரிசாக வழங்கினார். அயோத்தி ராமர்கோவில் கட்டுவதற்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், 50 ஆயிரம் பேர் இணைந்து, 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினர். சென்னையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயோத்தி ராமர் […]