அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஆரம்முளா

அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :      திருக்குறளப்பன் (பார்த்தசாரதி) தாயார்          :      பத்மாசனி தீர்த்தம்         :      வியாச தீர்த்தம், தேவபுஷ்கரிணி புராண பெயர்  :      ஆரம்முளா ஊர்              :      திருவாறன் விளை மாவட்டம்       :      பந்தனம் திட்டா மாநிலம்        :      கேரளா   ஸ்தல வரலாறு: மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமிக்குள் பதிந்துவிட்டது. தேரை தூக்கி நிறுத்திவிட்டு மீண்டும் போர் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருக்கோஷ்டியூர்

அருள்மிகு சவுமியநாராயணர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     சவுமியநாராயணர் தாயார்          :     திருமாமகள் தீர்த்தம்         :     தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கோட்டியூர் ஊர்             :     திருக்கோஷ்டியூர் மாவட்டம்       :     சிவகங்கை   ஸ்தல வரலாறு : பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by