இன்றைய திவ்ய தரிசனம் (13/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (13/10/24)அருள்மிகு குலசை முத்தாரம்மன்,ஸ்ரீ முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் செய்த திருக்காட்சி,அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (12/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (12/10/24)அருள்மிகு குலசை முத்தாரம்மன்,நவராத்திரி தசரா ஸ்ரீ முத்தாரம்மன்சிம்ம வாகனத்தில் மஹிஷாசுரமர்த்தினிதிருக்கோலத்தில் எழுந்தருளிய திருக்காட்சி,அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (16/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (16/04/24)அருள்மிகு ஸ்ரீ பொலிந்துநின்றபிரான்,ஸ்ரீ பொலிந்துநின்றபிரான் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி தாயார்களுடன் பரங்கி நாற்காலியில் எழுந்தருளி திருவீதி புறப்பாடுஅருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில் ஆழ்வார் திருநகரி,தூத்துக்குடி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (06/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (06/04/24) அருள்மிகு காய்சினவேந்தன் பெருமாள், பங்குனி பிரம்மோற்சவ திருவிழா 5 ஆம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதிஉலா, அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி, தூத்துக்குடி மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (30/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (30/01/24) அருள்மிகு ஸ்ரீ மாயக் கூத்தர் பெருமாள், ஸ்ரீ மாயக் கூத்தர் பெருமாள் கருடசேவை, அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், திருக்குளந்தை, தூத்துக்குடி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (02/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (02/12/23) அருள்மிகு திருமங்கை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் அவதார உற்சவம், அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், திருக்குளந்தை, தூத்துக்குடி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (27/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (27/10/23) அருள்மிகு மாயக் கூத்தர் சமேத குழந்தைவல்லித் தாயார், அலமேலு மங்கைத் தாயார், அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், திருக்குளந்தை, தூத்துக்குடி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (25/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (25/10/23) அருள்மிகு குலசை முத்தாரம்மன், 7ம் திருநாள் முத்தாரம்மன் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் எழுந்தருளிய திருக்காட்சி, அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (25/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (25/09/23) அருள்மிகு காய்சினவேந்தன் பெருமாள், புரட்டாசி முதல் சனிக்கிழமை இரவு கருட வாகனத்தில் சுவாமி காய்சினிவேந்தப் பெருமாள் திருவீதிஉலா அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி, தூத்துக்குடி மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (21/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (21/09/23) அருள்மிகு ஸ்ரீ மாயக் கூத்தர் பெருமாள், பவித்ர உற்சவம், கருட வாகன சேவை, அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், திருக்குளந்தை, தூத்துக்குடி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by