அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஆதிநாதன், ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம். உற்சவர் : பொலிந்து நின்ற பிரான். தாயார் : ஆதிநாதநாயகி, திருக்குருகூர் நாயகி. தல விருட்சம் : புளியமரம். தீர்த்தம் : தாமிரபரணி, குபேர தீர்த்தம். புராண பெயர் : திருக்குருகூர் ஊர் : ஆழ்வார் திருநகரி மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: ஒரு சமயம் திருமாலின் அம்சமாக விளங்கும் […]