இன்றைய திவ்ய தரிசனம் (27/09/23) அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள், அன்னை ஸ்ரீ கற்பகாம்பாள் தங்கரத புறப்பாடு, அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (27/09/23) அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள், அன்னை ஸ்ரீ கற்பகாம்பாள் தங்கரத புறப்பாடு, அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (26/09/23) அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்கன் சமேத ரகுமாயீ தாயார், புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோலம். அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர், திருவண்ணாமலை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (25/09/23) அருள்மிகு காய்சினவேந்தன் பெருமாள், புரட்டாசி முதல் சனிக்கிழமை இரவு கருட வாகனத்தில் சுவாமி காய்சினிவேந்தப் பெருமாள் திருவீதிஉலா அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி, தூத்துக்குடி மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (24/09/23) அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் (வெங்கடாஜலபதி) ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம், 6 ஆம் திருநாள், நண்பகல் தங்க ரதம், அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில், திருவேங்கடம் (திருப்பதி). அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (23/09/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார் , புரட்டாசி பிரம்மோற்சவம் ஸ்ரீ பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் ஆண்டாள் திருக்கோலத்தில் புறப்பாடு, அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (22/09/23) அருள்மிகு முத்துகுமார சுவாமி சமேத வள்ளி தெய்வானை, அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில், பவளமலை, ஈரோடு. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (21/09/23) அருள்மிகு ஸ்ரீ மாயக் கூத்தர் பெருமாள், பவித்ர உற்சவம், கருட வாகன சேவை, அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், திருக்குளந்தை, தூத்துக்குடி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (20/09/23) அருள்மிகு ஸ்ரீ தேவாதிராஜன் சுவாமி , தேசிகன் உத்ஸவம் 2 ம் நாள் சந்திர பிரபை, அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர்., மயிலாடுதுறை மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (19/09/23) அருள்மிகு உச்சி பிள்ளையார் , அருள்மிகு உச்சி பிள்ளையார் திருக்கோவில், கும்பகோணம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (18/09/23) அருள்மிகு கற்பக விநாயகர், அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்