இன்றைய திவ்ய தரிசனம் (22/04/25)அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதசுவாமி,சித்தரை திருவிழாவில் 4ம் திருநாள் இரவு தங்க கருட வாகனப் புறப்பாடு,அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதசுவாமி திருக்கோயில்,ஸ்ரீரங்கம்,திருச்சி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்