18.சௌரிராஜப்பெருமாள் கோவில்

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று.மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். இந்தக் கோவில் சௌரிராஜப்பெருமாள் கோவில் எனவும் அறியப்படுகிறது. கோயில் தகவல்கள்: பெயர்: திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் (நீலமேகப்பெருமாள்) ஊர்: திருக்கண்ணபுரம் மாவட்டம்: நாகப்பட்டினம் மூலவர்: நீலமேகப்பெருமாள் (விஷ்ணு) உற்சவர்: சௌரிராஜப்பெருமாள் தாயார்: கண்ணபுர நாயகி தீர்த்தம்: நித்திய புஷ்கரணி மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் விமானம்: உத்பலாவதக […]

17.#திருக்கண்ணங்குடி:

லோகநாதப் பெருமாள் கோவில்,  திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் #108 திவ்ய தேசங்களில் ஒன்று. மேலும் இது #பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். பெயர்: லோகநாதப் பெருமாள் திருக்கோவில்,திருக்கண்ணங்குடி #மாவட்டம்: நாகப்பட்டினம் மாவட்டம் #கோயில் தகவல்கள்: #மூலவர்: லோகநாதர், சியாமளமேனி #பெருமாள் (விஷ்ணு) #உற்சவர்: தாமோதர நாரயணன் #தாயார்: லோகநாயகி (லட்சுமி) #உற்சவர் தாயார்: அரவிந்தவல்லி #மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் #மங்களாசாசனம் : திருமங்கை ஆழ்வார் #விமானம்: தல விருட்சம் மகிழம் […]

16.#திருவிண்ணகரம்

திருவைகுந்த விண்ணகரம் அல்லது வைகுந்த விண்ணகரம் என்பது #108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் #திருநாங்கூரில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் #பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் என்பதும் சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவ்விடம் (திருநாங்கூர்) வந்தனர் என்பதும் தொன்நம்பிக்கை. பரமபதத்தில் இருந்து வந்ததால் அதே தோற்றத்தில் இங்கும் காணப்படுகிறார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் […]

திரு குடந்தை :

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்: #சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது #108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை #குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது […]

14.#திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்:

சாரநாதப்பெருமாள் கோயில்  தஞ்சாவூர் மாவட்டத்தில்,திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். #108 திவ்யதேசங்களுள் ஒன்று. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை. கோயில் தகவல்கள்: மூலவர்: சாரநாதர் தாயார்: சாரநாயகி தீர்த்தம்: சார புஷ்கரணி உற்சவர்: ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோவில் விமானம்: சார விமானம் கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை. இக்கோவில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது. கோவில் 380 அடி நீளமும் 234 அடி […]

திருஆதனூர்:

ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோவில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில் கோயில் தகவல்கள்: மூலவர்: #ஆண்டளக்கும் ஐயன் தாயார்: #அரங்க நாயகி தல விருட்சம்: பாடலி மரம் தீர்த்தம்: சூரியபுஷ்கரணி, தாமரைத் தடாகம் மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் மங்களாசாசனம் செய்தவர்கள்: திருமங்கை ஆழ்வார் #தல வரலாறு: பாற்கடலில் சயனித்திருந்த பெருமாளைத் தரிசிக்க வந்த பிருகு முனிவருக்கு மகாலட்சுமி மாலை ஒன்றைத் தருகிறார். பிருகு முனிவர் […]

திருக்கண்ணமங்கை கோவில்:

தமிழ்நாட்டில் #திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று.மேலும் இது #பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாகத் தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை ஆண்டாள், பெருமாளை வழிப்பட்டு வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது. புராண பெயர்(கள்): லட்சுமி வனம், ஸப்தாம்ருத ஷேத்ரம் பெயர்: #பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணமங்கை ஊர்: திருக்கண்ணமங்கை மாவட்டம்: திருவாரூர் மூலவர்: பக்தவத்சலப் […]

கஜேந்திர #வரதப் பெருமாள் கோவில், #கபிஸ்தலம்: திவ்யதேசம்

கஜேந்திர #வரதப் பெருமாள் கோவில், #கபிஸ்தலம்: தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. புராண பெயர்(கள்): திருக்கவித்தலம் பெயர்: திருக்கவித்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் திருக்கோவில் ஊர்: கபிஸ்தலம் மாவட்டம்: தஞ்சாவூர் மூலவர்: கஜேந்திர வரதர் (விஷ்ணு) உற்சவர்: தாமோதர நாரயணன் தாயார்: ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் (லட்சுமி) உற்சவர் தாயார்: லோகநாயகி தீர்த்தம்: கஜேந்திர புஸ்கரணி, கபிலதீர்த்தம் மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் […]

புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்:

புள்ளபூதங்குடி வல்வில் #ராமர் கோயில் #108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். #திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. தல #வரலாறு: இக்கோவிலில் #வல்வில் ராமன் – பொற்றாமறையாள் ஆகிய வைணவக்கடவுள்கள் எழுந்தருளியுள்ளனர். இறைவன் வேறு எங்கும் காண முடியாத நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக சயன திருக்கோலத்தில் ஸ்ரீ ராமபிரான் காட்சி அளிக்கிறார். இராமாயண காவியத்தில் வரும் #ஜடாயு மோட்சம் பெற்ற தலம். புள் என்றால் பறவை. பூதம் என்றால் உடல். உயிர் நீத்த ஜடாயுவிற்கு இராமபிரானே முறைப்படி ஈமகாரியங்கள் […]

சோழ நாடு திவ்யதேசம் 6 – திருப்பேர்நகர் (Thirupernagar)

மூலவர்   :  அப்பக்குடத்தான் தாயார்    :  இந்திரதேவி, கமலவல்லி தீர்த்தம்   :  இந்திர தீர்த்தம், கொள்ளிடம் விமானம் :  இந்திர விமானம் மங்களாசாசனம்  :  பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் இருப்பிடம்   : திருப்பேர்நகர், தமிழ்நாடு வழிக்காட்டி :  திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்தில் சென்று கோவிலடி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து இத்தலத்தை அடையலாம். பேரேயுறைகின்றபிரான் இன்றுவந்து* பேரேனென்று என்னெஞ்சுநிறையப் புகுந்தான்* காரேழ் கடலேழ் மலையேழுலகுண்டும்* ஆறாவயிற்றானை அடங்கப் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by