திருவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோவில் வரலாறு மூலவர் : கைலாசநாதர் அம்மன் : சிவகாமி தீர்த்தம் : தாமிரபரணி ஊர் : ஸ்ரீவைகுண்டம் மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய […]