அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவெறும்பூர்

அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     எறும்பீஸ்வரர், பிப்பிலிகேஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     நறுங்குழல் நாயகி, சவுந்தர நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம் புராண பெயர்    :     திருவெறும்பியூர், திருவெறும்பூர் ஊர்             :     திருவெறும்பூர் மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: இந்திரலோகம் அல்லோலகல்லோலப் பட்டது. தாரகாசுரன் படையெடுத்து வருகிறானாம். செய்தி கேட்ட இந்திரனும் […]

எறும்பீஸ்வரர் கோயில்

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில்: திருவெறும்பூர் என்று தற்போது அழைக்கப்பெறும் திருஎறும்பியூர் தமிழ் நாட்டின் பெரும் நகரங்களுள் ஒன்றான திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில்அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங் கொண்டு வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by