இன்றைய திவ்ய தரிசனம் (29/06/23) அருள்மிகு ஆலங்காட்டுஅப்பர் (ரத்னசபை) அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான் அம்மன் : வண்டார்குழலி, பிரம்மராளகாம்பாள் தல விருட்சம் : பலா, ஆலமரம் தீர்த்தம் : முத்தி ஊர் : திருவாலங்காடு மாவட்டம் : திருவள்ளூர் ஸ்தல வரலாறு : சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி […]
வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்: #காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள #கமலத்தேர் இங்கு தனி சிறப்பு. சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை […]