தியாகராஜர் கோயில்:

தியாகராஜர் கோயில்: தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். தல […]

திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஸ்தல சிறப்புகள்! இன்று தியாகேசரை பார்க்கும்  பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. சிவலாயங்களில் முதல்முறை தரிசனம் காணும் போது திருவண்ணமலை, திருவனைக்காவல்,சிதம்பரம், வெள்ளியங்கிரி, தஞ்சை பெருவூடையார், கங்கைகொண்டசோழபுரம், பேரூர், சமயபுரம் போஜீஸ்வரர், சமயபுரம் முக்திஸ்வரர், நங்கவரம் சுந்தரேஸ்வரர் கோயிலில் வழிபடும் போது ஏற்பட்ட  இனம் புரியாத உணர்வு, மனதிருப்தி  தியாகேசரை காணும்போது ஏற்பட்டது, என் தந்தையின் தாய்  பிறந்த ஊர் இது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலை சுற்றிப் பார்க்க முழுமையாக ஒருநாள் ஆகும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by