அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மன்னார்குடி

அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வாசுதேவப்பெருமாள் உற்சவர்        :     ராஜகோபாலர் தாயார்          :     செங்கமலத்தாயார், படிதாண்டாப் பத்தினி தல விருட்சம்   :     செண்பகமரம் தீர்த்தம்         :     9 தீர்த்தங்கள் புராண பெயர்    :     ராஜமன்னார்குடி ஊர்             :     மன்னார்குடி மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: குடந்தைக்கு தென்கிழக்கே செண்பகவனம் ஒன்று இருந்தது. அங்கே 1008 முனிவர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களுள் தலைச்சிறந்தவராக […]

இன்றைய திவ்ய தரிசனம் (01/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (01/11/23) அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம சுவாமி, ஊஞ்சல் உத்ஸவம் முதல் திருநாள், அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில், வடுவூர், திருவாரூர் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் எண்கண்

எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் வரலாறு   மூலவர்        :     பிரம்மபுரீஸ்வரர் உற்சவர்        :     சுப்ரமணியசுவாமி அம்மன்         :     பெரியநாயகி தல விருட்சம்   :     வன்னிமரம் புராண பெயர்    :     சமீவனம் ஊர்             :     எண்கண் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு : ஒரு சமயம், பிரணவ மந்திரத்தின் பொருள் குறித்து விளக்கம் அளிக்க பிரம்மதேவரிடம் கேட்டார் முருகப் பெருமான். பிரம்மதேவரால் தெளிவான விளக்கம் அளிக்க இயலாததால், […]

இன்றைய திவ்ய தரிசனம் (09/05/23)

இன்றைய திவ்ய தரிசனம் (09/05/23) ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில், ஸ்ரீ சீதா ஸ்ரீ இராமர் திருக்கல்யாண மஹோத்ஸவம், வடுவூர், திருவாரூர் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் (திருத்துறைப்பூண்டி)

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பிறவி மருந்தீஸ்வரர் அம்மன்    :     பிரகன்நாயகி (பெரியநாயகி) ஊர்       :     திருத்துறைப்பூண்டி மாவட்டம்  :     திருவாரூர்   ஸ்தல வரலாறு : ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவீழிமிழலை

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர். உற்சவர்        :     கல்யாணசுந்தரர் அம்மன்         :     சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை. தல விருட்சம்   :     வீழிச்செடி தீர்த்தம்         :     வீஷ்ணுதீர்த்தம், 25 தீர்த்தங்கள் புராண பெயர்    :     திருவீழிமிழலை ஊர்             :     திருவீழிமிழலை மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு : மஹாவிஷ்ணுவின் கையில் இருந்த சக்ராயுதம் தேய்ந்துபோனபோது, ஆற்றல் பொருந்திய வேறொரு சக்கரத்தைப் […]

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா…

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா ஸ்ரீஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக திரு. செல்வகுமார்,திரு. ராஜப்பா,செல்வி. கிருபா மற்றும் நண்பர்கள் முன்னிலையில் 26-12-21 காலை 9am to 11am நாகப்பட்டினம் மாவட்டம் நாலுகால் மண்டபம் முருகன் கோவில்களிலும் மற்றும் மதியம் 2pm to 5pm ஹோட்டல் செல்விஸ் மினி ஹால் திருவாரூரிலும் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்குய போது எடுத்த புகைப்படங்கள்

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா…

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா ஸ்ரீஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக திரு. செல்வகுமார்,திரு. ராஜப்பா,செல்வி. கிருபா மற்றும் நண்பர்கள் முன்னிலையில் 26-12-21 காலை 9am to 11am நாகப்பட்டினம் மாவட்டம் நாலுகால் மண்டபம் முருகன் கோவில்களிலும் மற்றும் மதியம் 2pm to 5pm ஹோட்டல் செல்விஸ் மினி ஹால் திருவாரூரிலும் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்

தூவாய் நாதர் திருக்கோயில்: 

தூவாய் நாதர் திருக்கோயில்: ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார் தனது இரண்டாவது துணைவியான #சங்கிலி நாச்சியாரிடம், நான் எப்போதும் உன்னை விட்டு பிரியமாட்டேன்,என்று உறுதி மொழி கொடுத்தார். திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். பரவை நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய #சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது காமாட்சியின் […]

கேடிலியப்பர் திருக்கோயில்: 

கேடிலியப்பர் திருக்கோயில்: வேளூர் என்ற பெயருடைய தலங்கள் பல இருந்ததால் கிழக்கே உள்ள இத்தலம் கீழ்வேளூர் ஆனது. கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. இங்குள்ள #அஞ்சுவட்டத்தம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அகத்தியர் பூஜித்த லிங்கமும் உள்ளது. இங்குள்ள நடராஜர் இடது பாதம் ஊன்றி வலது பாதம் தூக்கிய நிலையில் பத்து திருக்கரங்களுடன் அகத்தியருக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். படைப்பாற்றல் குறைந்ததால், கோயில் வடக்கு கோபுர வாசலின் எதிரில் பிரம்மதீர்த்தம் ஏற்படுத்தி, அதில் மூழ்கி அட்சயலிங்க சுவாமியை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by