திருமீயச்சூர் ஶ்ரீ லலிதாம்பிகை கோவிலின் வெள்ளி தேர் திருப்பணி

திருமீயச்சூர் ஶ்ரீ லலிதாம்பிகை கோவிலின் வெள்ளி தேர் திருப்பணி திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில்,திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோவில், திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில், திருக்கண்ணபுரம் ராம நந்தீஸ்வரர் கோவில், திருச்செங்காட்டாங்குடி உத்திராபதிஸ்வரர் கோவில் உள்ளிட்ட மிக முக்கிய கோயில்களை நிர்வகிக்கக்கூடிய பெரும்பேறு படைத்த திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குரு மகா சன்னிதானத்தை இன்று திருப்புகலுரில் உள்ள அவருடைய திருமாளிகையில் நேரில் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது. ஆதீனத்தின் அறிவுறுத்தலின்படி, திருமீயச்சூர் ஶ்ரீ லலிதாம்பிகை கோவிலின் வெள்ளி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by