திருமணம் சார்ந்த சில விஷயங்கள்…
திதிக்கும் திருமணத்திற்கும் சம்பந்தம்?! உங்கள் கேள்விக்கு என் பதில்!! #DrAndalPChockalingam #SriAandalVastu மேலும் காணொளியைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
சின்ன மாற்றம் … நல்ல விளைவுகள்…..
வாழ்க்கை மாற்றத்திற்கு ராமா மந்திரம்!#DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (28.12.2020) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… Thanks to Puthuyugam TV
என்னுடைய காலை உணவு….. கொஞ்சம் பப்பாளி… ஒரு கிளாஸ் கருப்பு கவுனி அரிசி கஞ்சி…. நாக்கு ருசிக்காக உடைத்த கடலை துவையல். பாதி கிணறு தாண்டி விட்டேன்… முயற்சியில் வெற்றி பெறுவேன் என்ற மிகப்பெரிய நம்பிக்கையுடன்… குழந்தைப்பேறு வேண்டுவோர் திருமணம் ஆக ஆசைப்படுபவர்கள் உங்கள் உடல் எடையை குறைக்க கருப்பு கவுனி அரிசியை பயன்படுத்தவும்….. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்… டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்தப் புகைப்படம் என் வாழ்க்கை ஓட்டத்தில் எனக்கே எனக்கென்று நான் தேர்ந்தெடுத்த தலைசிறந்த ஐந்து படங்களில் ஒன்று…. மணப்பெண் மோகனூரை சேர்ந்தவர். மணமகன் நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர். வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு வருடங்களில் வெவ்வேறு தளங்களில் இவர்களின் பெற்றோர்களை சந்திக்கின்றேன் 12 ஜூலை 2020 இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்தது. ஆச்சரியம் என்னவென்றால் இது எப்படி நடக்கும் என்று நினைத்த பெற்றோர்களின் எண்ணங்களுக்கு நடுவே திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடலே இந்த நல்ல நிகழ்வுக்கு […]
இரகசியம்! விதவையை திருமணம் செய்து கொண்டால் நல்லதா? Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu மேலும் காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
சொக்கன் பக்கம் கிறுக்கல் – 6 – சொத்தும், சொத்தையும்: திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் தங்களுக்கு திருமணம் நல்லபடி உடனே நடக்க என்ன செய்ய வேண்டும்? – திருமணப் பெண் திருமணத்தை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். – திருமணப் பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் திருமணம் தள்ளி போய் கொண்டிருக்கும் பெண்ணின் திருமணம் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும். 1953 – ம் வருடம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ஒரு சாதாரண […]
மறக்க கூடாத மனிதர்கள் – 1 குறியிட்டு புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள நண்பர் சேகர் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிறந்த உழைப்பாளி மிக சிறந்த ஆரோக்கியமான மனிதர் இவரின் உடல் மட்டுமல்ல உள்ளமும் அப்படியே திருமண பேச்சு வந்த போது ஆண்டாளின் தீவிர பக்தன் எடுத்த முடிவு என்னை, என்னை நினைத்து வெட்கி தலை குனிய வைத்தாலும் சேகர் வாழ்க்கையின் முக்கிய முடிவு எடுக்கும் போது நானும் அதற்கு காரணமாய் இருந்தேன் என்பதில் எனக்கும் கொஞ்சம் பெருமையே…… அந்த […]
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… கனவை எப்படி காண்பது என்று தெரிந்து கொள்வதற்கு முன் நாம் நம் பிரச்சினைகளை எப்படி கையாள்கின்றோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிய வேண்டும் என்று ஆசைப்படுவதை புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு திருமணம் ஆகாத பெண் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவருக்கு ஏன் திருமணம் தள்ளிப் போகின்றது என்று ஆராய […]