பழனி கோயிலுக்கும் எனக்கு நடக்கும் Negative-ஆன விஷயங்களுக்கும் என்ன தொடர்பு? #AndalPChockalingam

பழனி கோயிலுக்கும் எனக்கு நடக்கும் Negative-ஆன விஷயங்களுக்கும் என்ன தொடர்பு? #AndalPChockalingam மேலும் காணொளியைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:  

லட்சுமி குபேரர் திருக்கோவில் :

லட்சுமி குபேரர் திருக்கோவில் : சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூரை அடுத்து உள்ள ரத்தினமங்கலம் என்ற சிற்றூரில் ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம்.இது சுமார் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில். இது 500 வருட காலம் தொன்மை யானது. 5 அடுக்கு கோபுரத்துடன் அழகாக இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே, குபேரருக்கு கோவில் இருக்கும் இடம் இது தான் என்கின்றனர். ஆக்கலின் அதிகாரம் கொண்ட இறைவன் பிரம்மா.அவரின் புத்திரன் #விஸ்வரா ஆவார். விஸ்வராவின் மைந்தன் குபேரர். இலங்கையின் முதல் அரசன் […]

ஆந்திர சூப்பர் ஸ்டார் திரு.மோகன் பாபு அவர்களுடைய பிறந்தநாள் விழா திருப்பதி:

இன்று பிறந்தநாள் காணும் ஆந்திர சூப்பர் ஸ்டார் திரு.மோகன் பாபு அவர்களுடைய பிறந்தநாள் விழா திருப்பதியில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.  திரு.மோகன் பாபு அவர்கள் ஆண்டாள் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்… வாய்ப்பளித்த ஆண்டாளுக்கு நன்றி.  

மறக்க மறந்த கதை:

  நீங்கள் என்ன நிலையில் இருந்து  இதை படித்தாலும் ஒரு மெல்லிய சிறிய அற்புத இதழோர  புன்னகை நிச்சயம். என் காதலியை நான்  கடைசியாக பார்த்தபோது  அவள் அணிந்திருந்த   உடையின் நிறமானது  எனக்கு பிடித்த  எனக்கு பிடிக்கும்  என அவளுக்கு மட்டும் தெரிந்த எனக்கு பிடித்ததால்  அவளுக்கும்  ரொம்ப ரொம்ப பிடித்து போன  ராமர் நிற நீல வண்ணத்தில் தான் நீலத்துடைய ஞாபகத்தோடு  நீளமான நாட்கள்  மிக நீளமாக  நீள்கின்றன  நேற்று  முற்றுபுள்ளி  கேள்வி குறியாக  மாறியது […]

அவளும், ஆண்டாளும், அவனும்: –

ஸ்ரீ வாழ்க்கை முடியவே முடியாது என்கின்ற முடிவெடுத்து நிறைய பேர் சந்தோஷமாக வாழ்வதாக நடித்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடிந்து விடும் என்று தெரிந்தும் சந்தோஷமாக சிலபேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சிலரில் நானும் ஒருவன். எதிர்பார்ப்பு நிறைந்த உலகம் ஏமாற்றத்திற்கு குறைவில்லா உலகம் ஏற்றத்திற்கு என்றும் பஞ்சமில்லா உலகம் ஏறிய பின் ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் உலகம் நின்ற ஏணிக்கு நிற்பதும் ஒன்று தான்… படுத்திருப்பதும் ஒன்று தான் என்ற எண்ணம் இருப்பதை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by