அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் (திருநாங்கூர்)

அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     புருஷோத்தமர் தாயார்          :     புருஷோத்தம நாயகி தல விருட்சம்   :     பலா, வாழை மரம். தீர்த்தம்         :     திருப்பாற்கடல் தீர்த்தம் புராண பெயர்    :     திருவன் புருஷோத்தமம் ஊர்             :     திருவண்புருசோத்தமம் (திருநாங்கூர்) மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு : வியாக்ரபாதர் என்ற மகரிஷிக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு கிட்டவில்லை. இதுகுறித்து புருஷோத்தமப் பெருமாளிடம் தினம் […]

திருவைகுந்த விண்ணகரம்

31.திருவைகுந்த விண்ணகரம்: திருவைகுந்த விண்ணகரம் அல்லது வைகுந்த விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.  திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் #திருநாங்கூரில் அமைந்துள்ளது.  இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று.  வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் என்பதும் சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவ்விடம் (திருநாங்கூர்) வந்தனர் என்பதும் தொன்நம்பிக்கை.  பரமபதத்தில் இருந்து வந்ததால் அதே […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by