இன்றைய திவ்ய தரிசனம் (16/05/23) அருள்மிகு வயலூர் சுப்ரமணியசுவாமி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர், திருச்சி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (16/05/23) அருள்மிகு வயலூர் சுப்ரமணியசுவாமி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர், திருச்சி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு உத்தமர் திருக்கோயில் வரலாறு மூலவர் : புருஷோத்தமன் தாயார் : பூர்ணவல்லி, அம்பாள்: சவுந்தர்ய பார்வதி தல விருட்சம் : கதலி (வாழை)மரம் புராண பெயர் : கதம்பவனம், பிச்சாண்டவர் கோவில், திருக்கரம்பனூர் ஊர் […]
இன்றைய திவ்ய தரிசனம் (11/05/23) ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி, அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் வரலாறு மூலவர் : தாயுமானவர், மாத்ரு பூதேஸ்வரர் அம்மன் : மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், காவேரி புராண பெயர் : சிரபுரம், மலைக்கோட்டை ஊர் : திருச்சி மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு : ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் பலசாலி யார் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. ‘‘மேரு பர்வதத்தை இறுகப் பற்றிக் […]
அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் வரலாறு மூலவர் : அழகிய மணவாளர் தாயார் : கமலவல்லி தீர்த்தம் : கமலபுஷ்கரிணி புராண பெயர் : திருக்கோழி ஊர் : உறையூர் மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு : முன்பொரு காலத்தில் நந்தசோழன் எனும் மன்னன் இந்த நகரைத் தலை நகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். அவன் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்தவன். அவன் சிறந்த பக்தி […]
என்ன தவம் செய்தேனோ!!!! இன்று நம்மிடத்தில் அளந்துபேசும் சிலர் ஒரு காலத்தில் அளவுக்கு அதிகமாய் அன்புடன் பேசியவர்களே..!! என்பதை காலம் என்னை கடத்தி புரிய வைத்தது… என்னிடம் எதிர்பார்த்தது கிடைத்தவுடன் எத்தனையோ இடங்களில் எச்சில் இலை போல தூக்கி வீசப்பட்டிருக்கின்றேன் இந்த இரண்டு விஷயங்களும் என்னை மிகவும் பக்குவப்படுத்திவிட்டன இன்று அளவுக்கு…. பக்குவம் தானாக நடந்ததல்ல பக்க பலமாக சில உறவுகள் எதையும் எதிர்பாராமல் என்னுடன் எனக்கே எனக்கு என்று கிடைத்ததன் விளைவே இந்த நிகழ்வு […]
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்காவல் மூலவர் : ஜம்புகேஸ்வரர் உற்சவர் : சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் அம்மன் : அகிலாண்டேஸ்வரி தல விருட்சம் : வெண் நாவல் புராண பெயர் : திருஆனைக்காவல், திருஆனைக்கா ஊர் : திருவானைக்கா மாவட்டம் : திருச்சி திருவானைக்காவல், எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது.அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இந்த சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான […]