இன்றைய திவ்ய தரிசனம் (13/12/23) அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள், கார்த்திகை கருட சேவை, அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருச்சிறுபுலியூர், திருவாரூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : அருமாகடலமுதன், தலசயனப்பெருமாள் உற்சவர் : கிருபாசமுத்திரப்பெருமாள், தயாநாயகி தாயார் : திருமாமகள் நாச்சியார் தல விருட்சம் : வில்வ மரம் தீர்த்தம் : திருவனந்த தீர்த்தம், மானச தீர்த்தம் புராண பெயர் : சலசயனம், பாலவியாக்ரபுரம் ஊர் : திருச்சிறுபுலியூர் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், […]
108 திவ்ய தேசங்களில் இருபத்தி மூன்றாகும். கோயில் தகவல்கள்: வேறு பெயர்(கள்): கிருபா சமுத்திர பெருமாள் பெயர்: தலசயன பெருமாள் உற்சவர்: கிருபா சமுத்திரப் பெருமாள் கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின் மூலவர் பெயர் ஸ்தலசயனப்பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) – உற்சவ தாயார் பெயர் தயாநாயகி. தீர்த்தக் குளம் – மானஸ புஷக்ரிணி. விமானம் – நந்தவர்த்தன விமானம். கருவறையில் […]