அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வீரட்டேசுவரர் உற்சவர் : அந்தகாசுர வத மூர்த்தி அம்மன் : பெரியநாயகி , சிவானந்த வல்லி தல விருட்சம் : சரக்கொன்றை தீர்த்தம் : தென்பெண்ணை புராண பெயர் : அந்தகபுரம், திருக்கோவலூர் ஊர் : திருக்கோவிலூர் மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : பார்வதி ஈசனின் இரு கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. […]