இன்றைய திவ்ய தரிசனம் (22/05/23) அருள்மிகு ஜம்புகேஸ்வரர் சமேத அன்னை அகிலாண்டேஸ்வரி அருள்மிகு ஜம்புகேசுவரர் அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருஆனைக்கா, திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்காவல் மூலவர் : ஜம்புகேஸ்வரர் உற்சவர் : சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் அம்மன் : அகிலாண்டேஸ்வரி தல விருட்சம் : வெண் நாவல் புராண பெயர் : திருஆனைக்காவல், திருஆனைக்கா ஊர் : திருவானைக்கா மாவட்டம் : திருச்சி திருவானைக்காவல், எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது.அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இந்த சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான […]