அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருவான்மியூர்

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மருந்தீஸ்வரர் உற்சவர்        :     தியாகராஜர் அம்மன்         :     திரிபுரசுந்தரி தல விருட்சம்   :     வன்னி புராண பெயர்    :     திருவான்மீகியூர், திருவான்மியூர் ஊர்             :     திருவான்மியூர் மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு : ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர் நீ பூவுலகில் பசுவாகப் […]

தியாகராஜர் கோயில்:

தியாகராஜர் கோயில்: தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். தல […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by