அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வசிஷ்டேஸ்வரர் அம்மன் : உலகநாயகியம்மை, மங்களாம்பிகை தல விருட்சம் : முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி தீர்த்தம் : சக்கர தீர்த்தம், சூலதீர்த்தம் புராண பெயர் : திருத்தென்குடித்திட்டை, திட்டை ஊர் : தென்குடித்திட்டை மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: திட்டை என்பது திட்டு அல்லது மேடு ஆகும். ஒரு பிரளய காலத்தில் இவ்வுலகமானது நீரால் சூழப்பட்டது. “ஓம்’ […]