அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : சவுந்தர்ராஜ பெருமாள் தாயார் : சவுந்திரவல்லி தல விருட்சம் : வில்வ மரம் தீர்த்தம் : குடகனாறுநதி. புராண பெயர் : தாளமாபுரி ஊர் : தாடிக்கொம்பு மாவட்டம் : திண்டுக்கல் ஸ்தல வரலாறு : மாண்டூகம் என்றால் வடமொழியில் தவளை என்று பொருள்.கோயிலின் தல புராணங்கள் படி தவளையாக மாறும் படியான சாபத்தை பெற்ற மாண்டூக முனிவர் தனது தவளை வடிவம் நீங்கி, […]