திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை கோயில் வரலாறு மூலவர் : முல்லைவனநாதர் அம்மன் : கருக்காத்தநாயகி, கர்ப்பரக்ஷாம்பிகை தல விருட்சம் : முல்லை தீர்த்தம் : பால்குளம், ஷீரகுண்டம், பிரம்மதீர்த்தம் புராண பெயர் : கருகாவூர், திருக்களாவூர் ஊர் : திருக்கருகாவூர் மாவட்டம் : தஞ்சாவூர் காவிரி கரை புரண்டோடும் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், திருக்கருகாவூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது ‘கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவன நாதர் சுவாமி திருக்கோயில்’. திருக்கருகாவூர் என்னும் திருக்களாவூர் […]