அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தருமபுரம்

அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     யாழ்மூரிநாதர், தருமபுரீஸ்வரர் அம்மன்/தாயார்  :     தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மை தல விருட்சம்   :     வாழை தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம், தரும தீர்த்தம் புராண பெயர்    :     திருத்தருமபுரம் ஊர்             :     தருமபுரம் மாவட்டம்       :     புதுச்சேரி மாநிலம்        :     புதுச்சேரி   ஸ்தல வரலாறு: மார்க்கண்டேயர் உயிரைப் பறிக்க வந்த எமதர்மனை திருக்கடையூரில் சம்ஹாரம் செய்து அவரது பதவியை […]

யாழ்மூரிநாதர் திருக்கோயில்:

யாழ்மூரிநாதர் திருக்கோயில்:   சிவன் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தட்சிணாமூர்த்தி இசையை விரும்பி கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள தட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் காவி ஆடை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by