ஸ்ரீ முருக என்கின்ற வார்த்தைக்கு மு – முகுந்தன் ரு – ருத்ரன் க – கமலாசனன் என அர்த்தம் உண்டு. முருகன் என்றால் இளகிய மனம் படைத்த தெய்வம் என சொல்வதும் உண்டு. முருகன் என்றால் அழகு என சொல்வதும் உண்டு. ஆக அழகு, இளகிய மனம், அறிவு, தெளிவு, கூர்மை இதெல்லாம் தங்கள் குழந்தைக்கான வார்த்தைகள் என தெரிந்து தான் இவர் பெற்றோர் இவருக்கு இளமுருகன் என பெயரிட்டார்களோ!!!! கண்டுபிடிக்கவே முடியாத காற்றை கூட […]