அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  கும்பகோணம்

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நாகேஸ்வரர், நாகநாதர் அம்மன்         :     பெரியநாயகி, பிருஹந்நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     மகாமகக்குளம், சிங்கமுக தீர்த்தம் (கிணறு) புராண பெயர்    :     திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் ஊர்             :     கும்பகோணம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தாங்கிக்கொண்டிருந்தான். மக்கள் செய்த பாவங்களால் அவனால் பூமியை சுமக்க இயலவில்லை. […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மணிமூர்த்தீஸ்வரம்

அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     உச்சிஷ்ட கணபதி தல விருட்சம்   :     வன்னிமரம், பனைமரம் தீர்த்தம்         :     ரிஷி தீர்த்தம், சூத்ரபாத தீர்த்தம் ஊர்            :     மணிமூர்த்தீஸ்வரம் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் வித்யாகரன் என்னும் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் படைக்கும் கடவுளான நான்முகனை வேண்டி கடுமையான தவம் புரிந்தான். அவனுடைய தவத்திற்கு இறங்கிய பிரம்ம தேவரும், வித்யாகரனுக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சுருளிமலை

அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பூதநாராயணன் தல விருட்சம்   :     புலிச்சிமரம் தீர்த்தம்         :     சுரபிநதி புராண பெயர்    :     சுருதிமலை ஊர்            :     சுருளிமலை மாவட்டம்       :     தேனி   ஸ்தல வரலாறு: திரேதாயுகத்தில் ராவணனின் தொல்லை பொறுக்க முடியாத தேவர்கள், சுருளிமலைப் பகுதியில் இருந்த பண்டாரத்துறை என்னும் இடத்தில் மறைந்திருந்தனர். இதை நாரதரின் மூலமாகத் தெரிந்துகொண்ட ராவணன், நாரதர் சொன்னது உண்மைதானா என்பதை அறிந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கும்பகோணம்

அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கும்பேசுவரர் (அமுதேசுவரர், குழகர்) அம்மன்         :     மங்களாம்பிகை தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     மகாமகம், காவிரி புராண பெயர்    :     திருக்குடமூக்கு ஊர்             :     கும்பகோணம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: முன்பொரு காலத்தில் உலகம் தண்ணீரால் அழிய இருந்தது. அப்போது பிரம்மதேவர், சிவபெருமானிடம், தான் படைப்புத் தொழிலை எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருத்தெற்றியம்பலம்

அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     செங்கண்மால், பள்ளிகொண்ட ரங்கநாதர், தாயார்     :     செங்கமல வல்லி தீர்த்தம்    :     சூரிய புஷ்கரிணி ஊர்       :     திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்) மாவட்டம்  :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: இரண்யாட்சன் என்ற அசுரன், பூமியை பாதாள உலகத்தில் மறைத்து வைத்தான். இதைக் கண்டு அஞ்சிய தேவர்கள், முனிவர்கள், இதுகுறித்து திருமாலிடம் முறையிட்டனர். திருமால் , பூமியை காப்பாற்றுவதற்காக, வராக அவதாரம் எடுக்க உள்ளதாக அவர்களிடம் கூறினார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிதம்பரம்

அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     திருமூலநாதர் (மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிண மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்) அம்மன்         :     உமையாம்பிகை (சிவகாமசுந்தரி) தல விருட்சம்   :     தில்லைமரம் புராண பெயர்    :     தில்லை ஊர்             :     சிதம்பரம் மாவட்டம்       :     கடலூர்   ஸ்தல வரலாறு: முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் செப்பறை

அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     நெல்லையப்பர் உற்சவர்   :     அழகிய கூத்தர் (நடராஜர்) அம்மன்    :     காந்திமதி ஊர்       :     செப்பறை மாவட்டம்  :     திருநெல்வேலி ஸ்தல வரலாறு: முன்னர் சிதம்பரத்தை ஆட்சி செய்த சிங்கவர்மன் என்னும் மன்னன், நமச்சிவாயமூர்த்தி என்ற சிற்பியைக் கொண்டு நடராஜர் சிலையை உருவாக்க ஆணையிட்டான். அதன்படி சிற்பியும் மிக நேர்த்தியாக நடராஜர் சிலையை செய்துமுடித்தார். அந்த நடராஜர் சிலை தாமிரத்தால் செய்யப்பட்டு பிரமிக்கவைக்கும் அழகில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குடவாசல்

அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     ஸ்ரீநிவாசப் பெருமாள் உற்சவர்   :     ஸ்ரீநிவாசப் பெருமாள் தாயார்     :     ஸ்ரீதேவி, பூதேவி தீர்த்தம்    :     பத்ம புஷ்கரிணி ஊர்       :     குடவாசல் மாவட்டம்  :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: பூலோகத்தில் பிரளய காலம் நெருங்க ஆரம்பித்த வேளை, அச்சமடைந்த பிரம்மா மகாவிஷ்ணுவிடம் சென்று சதுர் வேதத்தையும், சிருஷ்டிக்கான வித்துக்களையும் பாதுகாத்து தரச்சொன்னார். அமிர்தம் மற்றும் மண் கலந்து செய்த குடம் ஒன்றில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கீழபழையாறை வடதளி

அருள்மிகு சோமேசர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சோமநாதர், சோமேசர் அம்மன்         :     சோமகலாம்பிகை தல விருட்சம்   :     நெல்லி தீர்த்தம்         :     சோம தீர்த்தம், கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம் புராண பெயர்    :     பழையாறை வடதளி, ஆறைவடதளி ஊர்            :     கீழபழையாறை வடதளி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்கத் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பாற்கடல்

அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ரங்கநாதர் தாயார்          :     கடல்மகள் நாச்சியார் தீர்த்தம்         :     சரஸ்வதி தீர்த்தம் ஊர்             :     திருப்பாற்கடல் மாவட்டம்       :     வேலூர்   ஸ்தல வரலாறு: திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து வந்தவர்; படைப்புக்கு அதிபதி என்று மகா பெருமையுடன் திகழும் பிரம்மாவுக்கு ஆணவம் தலை தூக்கியது. ஆனால், அந்த ஆணவமே திருமாலிடம் இருந்து சற்றே அவரைப் பிரித்தது. கர்வம் என்பது நமக்கெல்லாம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by