SABP
Sharechat Live Program 46/1 | 10 January 2024
Dr லார்ட் லபக்கு தாஸ்
வாழ்க நம்மாழ்வார் வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவோம் சபியுங்கள் சபிக்கப்படுவோம் நாம் ஒருவரை ஆசிர்வதிக்கும் போது நாமும் ஆசிர்வதிக்கப்படுகிறோம் நாம் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றால் பாராட்ட பழகுவோம் மனம் திறந்து…. அதிலும் குறிப்பாக உயர பறக்க இறக்கைகள் தேவையில்லை ஒரே ஒரு லட்சியம் இருந்தால் போதும் என்று தன் லட்சியத்திற்காகவே வாழும் மக்களை பார்ப்பதே அரிதாகி போய்விட்ட இந்த காலத்தில் இன்று (20/05/2023) அவினாசி அருகே மதிய உணவிற்காக அன்பு சகோதரரின் அன்பினால் மதியம் சாப்பிட சென்ற இடம் […]