திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதானம் 13-07-2022
திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதானம் 13-07-2022
குருவிற்கு சமர்ப்பணம் குரு பூர்ணிமா நாளான இன்று உலகத்தின் தலைசிறந்த ஒரே குருவான சுவாமி விவேகானந்தரின் மூச்சுக்காற்று பட்டு எதிரொலித்த மலையில் நான் கால் பதிக்க நினைத்தேன் நினைத்ததால் நடந்தது நினைத்தது நடந்திருந்தாலும் அதற்கு வாய்ப்பளித்த,நடப்பதற்கு காரணமாக இருந்த குருவிற்கு மனமார்ந்த நன்றி…. இடம்: விவேகானந்தர் பாறை கன்னியாகுமரி. நாள் 13/7/2022
சொக்கனின் சிந்தனைகள் – 6
பியூட்டி பாட்டி அந்தக் கிராமத்துப் பெண்ணுக்கு 62 வயது அன்பானவர் நல்ல அறிவுள்ளவர் ஆனால், அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது ஒருநாள், அவர் தன்னுடைய 12 வயதுப் பேத்தியை அழைக்கிறார் ‘கண்ணு, எனக்கு இந்தக் கதையைப் படிச்சுக் காட்டு’ என்று கேட்டுக்கொள்கிறார் பாட்டி இது கதை இல்லை தொடர்கதை ஒவ்வொரு வாரமும் வரும் இது என்கிறார் அந்தச் சிறுமி ஆமாம் கண்ணு ஒவ்வொரு வாரமும் நீ எனக்கு இதைப் படிச்சுக்காட்டு என்கிறார் பாட்டி சரி என்று கதையைப் […]
சொக்கனின் சிந்தனைகள் – 5