இன்றைய திவ்ய தரிசனம் (16/08/23)

இன்றைய திவ்ய தரிசனம் (16/08/23) அருள்மிகு தண்டாயுதபாணி, செட்டிகுளம் முருகன் கோவிலில், குடுமி வைத்து, கரும்பு ஏந்திய நிலையில் காட்சி தருகிறார் முருகர். அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலுார் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… சென்னிமலை

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி) அம்மன்         :     அமிர்த வல்லி, சுந்தர வல்லி தல விருட்சம்   :     புளியமரம் தீர்த்தம்         :     மாமாங்கம் புராண பெயர்    :     புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி ஊர்             :     சென்னிமலை மாவட்டம்       :     ஈரோடு   ஸ்தல வரலாறு : அனந்தன் என்ற நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அவர்களுக்குள் […]

பழனி முருகன் கோவில்:

பழனி முருகன் கோவில்: பழனி முருகன் கோவில் முருகனது ஆறுபடை வீடுகளில் சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும்.  பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம் சிவனும் பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை ‘ஞானப் பழம் நீ” என அழைத்ததால் ‘பழம் நீ” என வழங்கப்பெற்று பின்னர் அதுவே ‘பழனி” ஆகிவிட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. கோவில் வரலாறு : முருகனின் அறுபடை வீடுகளில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by