இன்றைய திவ்ய தரிசனம் (17/11/24)

இன்றைய திவ்ய தரிசனம் (17/11/24)அருள்மிகு பெருவுடையார்,‌ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு அன்னத்தால் அபிஷேகம் மற்றும் 1 டன் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது,அருள்மிகு பெருவுடையார் கோயில்,தஞ்சாவூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (26/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (26/01/24) அருள்மிகு ஶ்ரீ பூமி நீளா சாரநாயகி, ஸ்ரீ சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (10/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (10/01/24) அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்), அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், மேலராஜவீதி, தஞ்சாவூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கும்பகோணம்

அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கும்பேசுவரர் (அமுதேசுவரர், குழகர்) அம்மன்         :     மங்களாம்பிகை தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     மகாமகம், காவிரி புராண பெயர்    :     திருக்குடமூக்கு ஊர்             :     கும்பகோணம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: முன்பொரு காலத்தில் உலகம் தண்ணீரால் அழிய இருந்தது. அப்போது பிரம்மதேவர், சிவபெருமானிடம், தான் படைப்புத் தொழிலை எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கீழபழையாறை வடதளி

அருள்மிகு சோமேசர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சோமநாதர், சோமேசர் அம்மன்         :     சோமகலாம்பிகை தல விருட்சம்   :     நெல்லி தீர்த்தம்         :     சோம தீர்த்தம், கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம் புராண பெயர்    :     பழையாறை வடதளி, ஆறைவடதளி ஊர்            :     கீழபழையாறை வடதளி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்கத் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்    இன்னம்பூர்

அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில் வரலாறு   நமக்கெல்லாம் தமிழ் இலக்கணத்தை வடித்துக் கொடுத்தவர் குறுமுனி அகத்தியர். அந்த அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை எடுத்துரைத்தவர் திருஇன்னம்பரில் எழுந்தருளி இருக்கும் ஈசன்.   மூலவர்        :     எழுத்தறிநாதர் அம்மன்         :     நித்தியகல்யாணி, சுகந்த குந்தலாம்பாள் தல விருட்சம்   :     செண்பகமரம், பலா தீர்த்தம்         :     ஐராவத தீர்த்தம் புராண பெயர்    :     திருஇன்னம்பூர், திருவின்னம்பர் ஊர்             :     இன்னம்பூர் மாவட்டம்       :     தஞ்சாவூர் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருந்துதேவன்குடி

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கற்கடேஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     அபூர்வநாயகி, அருமருந்துநாயகி, அருமருந்தம்மை தல விருட்சம்   :     நங்கை மரம், தீர்த்தம்         :     நவபாஷாண தீர்த்தம் புராண பெயர்    :     கற்கடேஸ்வரம், நண்டாங்கோயில் ஊர்            :     திருந்துதேவன்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் துர்வாச மகரிஷி சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கோடிக்காவல்

அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கோடீஸ்வரர்(வேத்ரவனேஸ்வரர்), கோடிகாநாதர் அம்மன்         :     திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை, தல விருட்சம்   :     பிரம்பு தீர்த்தம்         :     சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி புராண பெயர்    :     வேத்ரவனம் ஊர்             :     திருக்கோடிக்காவல் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: கிர்த யுகத்தில் பன்னீராயிரம் ரிஷிகளும் (வாலகில்ய மற்றும் வைகானஸ் முனிவர்கள்) மூன்று கோடி மந்திர தேவதைகளும் சாயுஜ் முக்தி […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருவாய்பாடி

அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலுகந்தநாதர் அம்மன்         :     பெரியநாயகி, பிருகந் நாயகி தல விருட்சம்   :     ஆத்தி தீர்த்தம்         :     மண்ணியாறு புராண பெயர்    :     வீராக்கண், திருஆப்பாடி ஊர்             :     திருவாய்பாடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் சிறு வயதிலேயே வேதாகமங்களையும் கலை ஞானங்களையும் ஓதி […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்புள்ளம்பூதங்குடி

அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன் தாயார்          :     பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி தல விருட்சம்   :     புன்னை மரம் தீர்த்தம்         :     ஜடாயு தீர்த்தம் புராண பெயர்    :     பூதப்புரி ஊர்             :     திருப்புள்ளம்பூதங்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : தசரத சக்கரவர்த்தியின் மகன் ராமபிரானாக அவதரித்தார் திருமால். சீதாபிராட்டியுடன் திருமணம் முடிந்த பின்னர் ஒருநாள் ராமபிரானுக்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by