அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பட்டீஸ்வரம்

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பட்டீசுவரர் அம்மன்         :     பல்வளைநாயகி, ஞானாம்பிகை தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     ஞானவாவி புராண பெயர்    :     மழபாடி, பட்டீஸ்வரம், பட்டீச்சுரம் ஊர்            :     பட்டீஸ்வரம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் உத்தமபாளையம்

அருள்மிகு தென் காளாத்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     திருக்காளாத்தீஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     ஞானாம்பிகை தல விருட்சம்   :     செண்பகம் ஊர்             :     உத்தமபாளையம் மாவட்டம்       :     தேனி   ஸ்தல வரலாறு : இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார். ராணி மங்கம்மாள் ஆட்சியில், இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர், அவரது படையின் நிர்வாகப் […]

சாரபரமேஸ்வரர் திருக்கோவில் :

சாரபரமேஸ்வரர் திருக்கோவில்:  தெய்வமாகவும் ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார். ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி #ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள். தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by