ஜப்பான் 10
தேட வேண்டுமானால் ஓடு Accenture நிறுவனத்தின் CEO ஜூலி ஸ்வீட் அவர்களுடைய விரிவான பேட்டி ஒன்று Harvard Business Review இதழில் வெளியாகியுள்ளது அதில் வேலை தேடுவோரிடம் கண்டிப்பாக இருக்கவேண்டிய தாங்கள் எதிர்பார்க்கிற திறன் என்று அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சொன்ன விஷயம் புதியவற்றை விரைவாக கற்கும் திறன் இதைப் பரிசோதிப்பதற்காக அவர் கல்லூரி மாணவர்களிடம் கேட்ட ஒரே கேள்வி கடந்த 6 மாதத்தில் உங்களுடைய கல்லூரிப் பாடங்களுக்கு வெளியில் என்ன கற்றீர்கள்? இந்தக் கேள்விக்கான […]
மாற்றம் விரும்புவர்கள் மட்டும் எந்தத் துறையிலும் இதற்கு முன் யாரும் சிந்திக்காத புதிய சிந்தனைகளை கண்டுபிடிக்கிறவர்களுக்கு தான் பெரிய மதிப்பு இருக்கும் அதே நேரம் அந்தச் சிந்தனைகள் உலகில் வேறு எங்கும் காணப்படாத அளவுக்குப் புத்தம் புதியவையாக இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை மூன்றே அடிப்படை வண்ணங்களை வைத்துக்கொண்டு லட்சக்கணக்கான வண்ணங்கள் உருவாக்கப்படுவதுபோல் ஓர் இடத்தில் காணும் யோசனையை அதற்குச் சிறிதும் தொடர்பில்லாத இன்னோரிடத்தில் பயன்படுத்தலாம் அல்லது பல் வேறு யோசனைகளை ஒட்டுப்போட்டு ஒரு புதிய யோசனையை […]