Daily Vastu : வாஸ்து கேள்வி பதில் 3: கேள்வி: ஆண்டாள் வாஸ்துப்படி, என் குழந்தை நன்றாக படிக்க வேண்டும். எந்த அறையில் இருந்து படிக்க வேண்டும். படிப்பதற்கு விதிகள் இருக்கின்றதா என உங்களுக்கு கேள்வி உருவாகலாம். பதில் : ஒரு வீட்டில் வடகிழக்கு மூலை படிப்பதற்கு சாலச்சிறந்தது. அதில் கிழக்கு பார்த்து அல்லது வடக்கு பார்த்து படிப்பது சிறந்தது ஆகும். வடகிழக்கு அறையில், வடக்கு ஜன்னலும், கிழக்கு ஜன்னலும் திறந்து வைக்க வேண்டும். பூஜை அறை […]