ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 11 – ஐ பற்றி சேலம் ஆத்தூரை சேர்ந்த திரு.சிவப்பிரகாசம் அவர்களின் கருத்து…
ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 11 – ஐ பற்றி சேலம் ஆத்தூரை சேர்ந்த திரு.சிவப்பிரகாசம் அவர்களின் கருத்து…
வாகனப் பிள்ளையார் திருக்கோயில்: மூலவர்: – விநாயகர் பழமை: – 200 வருடங்களுக்கு முன் ஊர்: – ஆத்தூர் மாவட்டம்: – சேலம் மாநிலம்: – தமிழ்நாடு ஆத்தூர் நகரத்தில் #வசிட்ட நதி ஓடுகிறது. இன்று வறண்டு கிடந்தாலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பெருகி ஓடிய நதியாகத்தான் இருந்தது. குறிப்பாக ஆடி மாதத்தில் மிக அதிக அளவில் தண்ணீர் ஓடும். 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிள்ளையார் சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அதைக் […]